1. பெட்டி மரத்தால் செய்யப்பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டது, கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது.
2. பெட்டி மகாபரிசுத்த ஸ்தலத்திலிருந்த ஒரே பொருள். ஆராதனையின் பொருளும், தேவ சமூகத்தில் நமக்காக இருப்பவரும் கிறிஸ்துவே.
3. கிருபாசனத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்துவார். கிறிஸ்துவே தேவனை நமக்கு வெளிப்படுத்தியவர் – யோ 1:18
4. பெட்டியிலிருந்த பொற்பாத்திர மன்னா ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவைக் காட்டும் – யோ 6:32-35
5. துளிர்த்த கோல் உயிர்த்த இயேசுவைக் காட்டும்.
6. கற்பலகைகள் கிறிஸ்துவைக் காட்டும். நியாயப்பிரமாணத்தை உள்ளத்தில் கொண்டவராக கிறிஸ்து வந்து அதை முற்றிலும் நிறைவேற்றினார்.
7. கிருபாசனமாக கிருபையும், சத்தியமும் பூண்டு கிறிஸ்து நம்மிடம் வந்தார் – யோ 1:17
8. பெட்டி இஸ்ரவேலருடன் சஞ்சரித்த நிலை கிறிஸ்து சபையின் வனாந்தர வாழ்வில் உடன் சஞ்சரிப்பதைக் காட்டும் – மத் 28:18-20
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…