தீர்க்கதரிசிகள் இருக்க வேண்டிய விதமும் அதற்கு சான்றுகளும்

1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை – யூதா 14, 15 ல் காணலாம்.
2. பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்: மோசேயிடம் தூதன் பாதரட்சைகளைக் கழற்றி விட்டு வா என்றான் – யாத் 3:5
ஏசாயாவை பரிசுத்தமாக்க அக்கினிக் குறட்டினால் தொட்டார் – ஏசா 6:5, 7
3. பாரமுள்ளவனாக இருக்க வேண்டும்: எலிசா ஆகேலுடைய பாரத்தைப் பார்த்து அழுததை 2இரா 8:11 ல் பார்க்கிறோம்.
4. இரகசியங்களை அறிவிப்பவனாக இருக்க வேண்டும்: நேபுகாத்நேச்சாரின் இரகசியங்களை தானியேலுக்குத் தேவன் தெரிவித்தார் – தானி 2.
5. எச்சரிக்கிறவனாக இருக்க வேண்டும்: அனனியா சப்பீராளுடைய பொய்யையும், தந்திரத்தையும் பேதுரு தைரியமாகக் கண்டித்தார் – அப் 5:1 – 9
ஆகாப் ராஜாவைப் பார்த்து எலியா பாகால்களைப் பின்பற்றி நீயும், உன் வீட்டாரும் இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறீர்கள் என்றார் – 1இரா 18:18

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago