1. தாவீது பொய் சொன்னான்: தாவீது ஆசாரியனாகிய அகிமலேக்கினிடத்தில் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொன்னான் – 1சாமு 21:1, 2
2. தேவனற்ற புறஜாதியரான பெலிஸ்தியரிடத்தில் அடைக்கலம் தேடினான்: காத்தின் ராஜாவாகிய ஆகிசிடத்தில் தாவீது உயிருக்குப் பயந்து பித்தங் கொண்டவன் போல் நடித்து அடைக்கலம் தேடிப்போனான் – 1சாமு 21:10 –15
3. ஆசாரியர்களும், இன்னும் பலரும் மரணமடைய மறைமுகமாக காரணமாயிருந்தான்: கர்த்தருடைய ஊழியக்காரரான 85 ஆசாரியர்களையும், மற்றும் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும், குழந்தைகளுமான அனைவரும் தோலேக்கினால் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். இதற்கு தாவீது தான் மறைமுகமான காரணமாயிருந்தான் – 1சாமு 22:11 – 23

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago