1. சிறைச்சாலையில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் ஒரே ராத்திரியில் வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டனர். அவர்கள் கண்ட சொப்பனம் பலித்தது – ஆதி 40:5
2. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது நடு இரவில் துதித்துப் பாடினர். தேவன் அதற்குப் பதில் அவர்களை விடுதலை அளித்தார் – அப் 16 :23 – 25
3. பேதுரு சிறைச்சாலையில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும் பொழுது எந்தக் கவலையும் இல்லாமல் தேவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான். அதேபோல் தேவன் சிறைச்சாலையின் இரும்புக் கதவுகள் தானாய்த் திறக்கும்படி செய்து அவனை விடுவித்தார் – அப் 12:6 – 10
4. யோவான்ஸ்நானகன் சிறையில் இருக்கும் பொழுது ஏரோதால் சிரச்சேதம் பண்ணப்பட்டான் – மாற் 6:18 – 28
5. சிம்சோன் சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு மாவரைத்தான் – நியா 16:21
6. எரேமியா சிறைக்குள் இருந்த போது தன் சொந்தக்காரனிடமிருந்து நிலத்தைக்கிரயம் வாங்கினார் – எரே 32:6 – 44
7. யோசேப்பு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது விசாரணைக்காரனாயிருந்தான் – ஆதி 39:21 – 23

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago