குயவன் செய்த ஒரு கலசத்தை கர்த்தர் எரேமியாவிடம் உடைத்துப் போடச் சொன்னார். அதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் பிற தேவர்களுக்குத் தூபங்காட்டி, பாகாலுக்கு மேடைகளைக்கட்டி, தங்கள் பிள்ளைகளை பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி செய்தனர். அந்த இடத்துக்கு மூப்பர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு செல்லும்படி கர்த்தர் எரேமியாவுக்குக் கூறினார். அங்கு எரேமியா வரப்போகும் அழிவைக் குறித்த தேவனது வார்த்தையை அறிவித்தான். செப்பனிடப்படக்கூடாத உடைத்துப் போட்ட கலசத்தைப்போல, எருசலேமும், யூதாவும் பேரழிவைக் கொண்டு வரும். நியாயத்தீர்ப்பில் அழிந்து போவார்கள் என்று எரேமியா விளக்குகிறான் – எரே 19:1 – 15
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…