கர்த்தர் எரேமியாவைக் குயவன் வீட்டுக்குப் போகும்படி ஏவப்பட்டான். அங்கு சென்ற போது குயவன் வனைந்து கொண்டிருந்த பானை அவன் நினைத்தபடி வராததால் அதை மாற்றி வேறு விதமாகச் செய்தான். இந்த உவமை நமக்கு வெளிப்படுத்துவது என்னவென்றால்,
1. நம்மைப் படைத்த தேவனால், நமக்கு ஊழியத்தைக் கொடுத்த தேவனால் நம்மைக்கொண்டு கிரியைகள் நடப்பிக்க முடியும்.
2. நாம் நம்மை தேவனிடம் ஆழமாக ஒப்புக்கொடுக்கவில்லை என்றால், நம்மை கொண்டு தேவன் செய்ய நினைத்திருந்த ஆதி நோக்கம் குறைந்துவிடும். நம்முடைய வாழ்க்கையில் தேவனது நோக்கங்களை மாற்றிக்கொள்ள தேவன் சுதந்தரம் உடையவராயிருக்கிறார்.
3. நன்மையையும், ஆசீர்வாதமும் நமக்கு இருக்கும்படி கர்த்தர் திட்டமிட்டிருக்கும் போது, நாம் அவருக்கு விரோதமாக செயல்பட்டால், அழிவுக்கு நியமிக்கப்பட்ட பானைகளாக நம்மை தேவன் உருவாக்க முடியும் – எரே 18. ஆனால் அழிவுக்கான பானைகளாக இருந்து மனந்திரும்பினால் தேவன் நம்மை கனத்துக்கும், ஆசீர்வாதத்துக்கும் ஏற்ற பாத்திரங்களாக உருவாக்கத் தொடங்குவார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…