1. நம்மை சுமக்கும் செட்டைகள்: கர்த்தர் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து இஸ்ரவேலரைத் தம்மண்டையில் சேர்த்துக் கொண்டார் – யாத் 19:4
2. அடைக்கல செட்டை: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாக வரும் பொழுது நிறைவான பலன் கிடைக்கும் – ரூத் 2:12
3. தீமைகளுக்கு மறைந்து காக்கும் செட்டை: நம்மை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், நம்மைச் சூழ்ந்து கொள்ளுகிற பிராணபகைஞருக்கும் நம்மை மறைத்து அவரது செட்டைகளின் நிழலில் காப்பாற்றுவார். சங் 17:9
4. பாதுகாப்பின் செட்டை: விக்கினங்கள் நம்மைக் கடந்து போகுமட்டும் அவரது செட்டைகளின் நிழலிலே அடைக்கலம் தருவார் – சங் 57:1
5. களிகூறப்பண்ணும் செட்டை: கர்த்தர் நமக்குத் துணையாயிருந்து செட்டைகளின் நிழலிலே களிகூறச் செய்வார் – சங் 63:7
6. ஆரோக்கியமளிக்கும் செட்டை: கர்த்தரின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் – மல் 4:2
7. கூட்டி சேர்க்கும் செட்டை: கோழிதன் குஞ்சுகளை சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்க்கும் வண்ணமாக கர்த்தர் தன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்வார் – மத் 23:37
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…