1. துதியினால் வல்லமை கிடைக்கும்: சங் 100:4 “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்.” துதிக்கும் பொழுது எரிகோ கோட்டை தகர்ந்ததைப் போல நாமும் துதிக்கும் பொழுது தேவ வல்லமையைப் பெறலாம்.
2. ஜெபத்தினால் வல்லமை கிடைக்கும்: 1தெச 5:17 “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.” ஜெபிக்க ஜெபிக்க தேவ வல்லமை நம்மை நிரப்பும்.
3. உபவாசத்தினால் வல்லமை கிடைக்கும்: மத் 17:21 “இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார்.” ஜெபமும் உபவாசமும் தான் தேவ வல்லமையைக் கொடுக்கும். தேவ அக்கினியை நிரம்ம்ப வைக்கும். பிசாசுகளை ஓட வைக்கும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…