1. சிவந்த சமுத்திரம்: இஸ்ரவேலருக்கு வறண்ட பாதை – யாத் 14:21, 22
எகிப்தியருக்கு அழிவு பாதை – யாத் 14:23 – 27
2. வானம்: இஸ்ரவேலருக்கு மன்னாவை அளித்தது – சங் 78:23 – 25 யாத் 16:14, 15 எகிப்தியருக்கும், எமோரியருக்கும் கல்மழையையும், நெருப்புத்தழலையும் வருஷித்தது – யாத் 9:23 – 25 யோசு 10:11
3. கீழ்காற்று: இஸ்ரவேலருக்குக் காடைகளைக் கொண்டு வந்தது, சமுத்திரத்தை ஒதுங்கும்படி செய்தது – யாத் 16:13 சங் 78:26 – 28 எண் 11:31
எகிப்தியருக்கு வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது. கடலை மூடும்படி செய்தது – யாத் 10:13 – 15
4. அக்கினி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற எபிரேய பக்தர்களை அக்கினி தீண்டவில்லை – தானி 3:17 – 29
கர்த்தருடைய தாசர்களை அக்கினியில் போட்ட பலவான்களை அதே அக்கினி பட்சித்துப் போட்டது – தானி 3:22
5. மேகஸ்தம்பம்: இஸ்ரவேலருக்கு மேகஸ்தம்பம் இரவை வெளிச்சமாக்கியது – யாத் 14:19, 20
எகிப்தியருக்கு மேகஸ்தம்பம் மேகமும் அந்காரமுமாயிருந்தது – யாத் 14:19, 20
6. ஜலப்பிரளயம்: தேவனுக்குக் கீழ்படிந்த நோவாவின் குடும்பத்தை காத்தது – ஆதி 7:16 – 23 2பே 2:5, 9
கீழ்படியாத உலகம் முழுவதையும் தண்ணீரில் அமிழ்த்தி மாளச் செய்தது – ஆதி 7:20 – 23
7. கற்பனை பெட்டி: ஓபேத்ஏதோமின் வீட்டாருக்கு ஆசீர்வாதம் – 2சாமு 6:11, 12 1நாளா 13:13, 14)
பெலிஸ்தியருக்கு கொள்ளை நோயும், சாபமும் – 1சாமு 5:1 – 12
8. இயேசுவின் சத்தம்: இயேசுவைப் பிடிக்கப் போன யூதருக்குத் திகில் – யோ 18:5, 6
கல்லறையில் இயேசுவைத் தேடிப்போன மரியாளுக்கு மகிழ்ச்சி – யோ 20:16 – 20
9. கல்வாரி சிலுவை: இயேசுவிடம் பாவமன்னிப்பு கேட்ட சிலுவையிலிலுள்ள ஒரு பக்கத்து கள்ளனுக்கு பரதீசுக்கு வழி – லூக்23:43 கிறிஸ்துவை தூஷித்து, வெறுத்த மறு பக்கத்து கள்ளனுக்கு பாதாளத்துக்கு வழி – லூக் 23:39
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…