1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.”
2. பாவிகளின் பங்கு: பிர 2:26 “தேவன் …….. பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை கர்த்தர் நியமித்திருக்கிறார்;”
3. தூக்கத்தை தொலைப்பது: இரவும் பகலும் கண் உறக்கமில்லாமல் வேலை செய்வது – பிர 8:16
4. தேவபராமரிப்பில் நம்பிக்கையின்மை: என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படுவது – மத் 6:31
5. வசனத்தை நெருக்கிப் போடும்: தேவவசனத்தைக் கேட்டும் உலகக் கவலையினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தாலும் பின்பற்றாதிருப்பது – மத் 13:7, 22
6. குடும்ப மகிழ்ச்சியைக் கெடுக்கும்: பற்பல வேலைகளால் வருத்தப்படுவது – லூக் 10:40
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…