ஆதியாகமம்

ஆபிரகாமுடைய ஜீவியத்தில் வந்த சோதனைகள்

1. தன் சொந்த தேசத்தையும் ஜனத்தையும் வீட்டையும் விட்டு போகிற இடம் தெரியாமல் புறப்பட்டுச் சென்றது – எபி 11:8, 9

2. கானானில் வந்த பஞ்சத்தால் எகிப்தில் தங்கப் போனதும், சாராளை பார்வோனின் அரண்மனைக்குப் போகவிட்டதும் – ஆதி 12:9-20

3. கூட வந்த லோத் பிரிந்த வேளை – ஆதி 13:1-11

4. லோத்தின்குடும்பம் சிறைப்பட்டு போன போது அவர்களை மீட்க யுத்தத்துக்குப் போனது – ஆதி 14:1-16

5. அவனது 99 வது வயதில் விருத்தசேதனம் பண்ணியபோது – ஆதி 17:10-14 23-26

6. அவர்கள் கேராருக்கு வந்த போது அபிமலேக் ராஜாவிடம் சாராளை அனுப்பிய போது – ஆதி 20:2-18

7. ஈசாக்குக்கும் இஸ்மவேலுக்கும் சண்டை வந்த போது ஆகாரையும், இஸ்மவேலையும் வனாந்தரத்திற்கு அனுப்பி விட்ட போது -. ஆதி 21:9-21

8. அபிமலேக்கின் வேலைக்காரர் துரவைக் கைவசப்படுத்தின போது – ஆதி 21:25 –32

9. தன் ஒரே மகனைப் பலி கொடுக்க கொண்டு போன போது – ஆதி 22 :1-12

10. சாராளின் மரணத்தின் போது – ஆதி 23:1, 2

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago