அக்கினி இரதங்கள், அக்கினி மலை, அக்கினி ஸ்தம்பம், அக்கினி நதி, அக்கினிக் கடல்

1. அக்கினி இரதங்கள்: எலிசாவின் வேலைக்காரனான கேயாசி, எலிசாவைச் சுற்றிலும் அக்கினி இரதங்கள் நிற்பதைக் கண்டார் – 2இரா 6:17
2. அக்கினி மலை: யோவான் பத்மூ தீவில் கண்ட தரிசனத்தில் அக்கினியால் எரிகிற ஒரு மலையைக் கண்டான் – வெளி 8:8
3. அக்கினி ஸ்தம்பம்: இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் கர்த்தர் இரவில் அக்கினிஸ்தம்பமாக முன் சென்று பாதுகாத்ததைப் பார்த்தனர் – யாத் 13:21, 22
4. அக்கினி நதி: தானியேல் கண்ட தரிசனத்தில் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி நதி ஓடியதைப் பார்த்தார் – தானி 7:10
5. அக்கினிக் கடல்: யோவான் தனது தரிசனத்தில் விக்கிரகத்தை வணங்குகிறவர்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும், மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அக்கினிக் கடலில் உயோரோடு தள்ளப்பட்டதைப் பார்த்தார் – வெளி 19:20

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago