தேவனோடு தனித்து ஜெபிக்கவும், உறவாடவும், ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் ஒரு தனி இடம் வேண்டும். தனித்த இரகசிய ஜெபம் பின்வரும் காரியங்களில் மிகவும் சிறப்பானது. அதிகாலையில் நம்முடைய நாளை…
மனுஷர் தங்களைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்துடனோ, அல்லது சுயநல நோக்கத்துடனோ, நன்மையானக் காரியங்களைச் செய்தால் தேவனிடமிருந்து பாராட்டையோ, பரிசுகளையோ பெற முடியாது. நீங்கள் ஒருவருக்குக் கொடுக்கும்…
தீமை செய்கிறவர்களுக்குத் எதிராகத் தீமைசெய்வது சரியன்று. தீமையைப் பொறுத்துக்கொள்வதுடன் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யும் பொழுது கிறிஸ்துவின் அன்பை நாம் காண்பிக்க முடியும். இயேசு என்ன கூறுகிறாறென்றால்…
ஒருவரும் பொய்யாணைகள் செய்யக்கூடாது என்றும், உங்கள் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்த வேண்டும் என்றும் இயேசு கட்டளையிடுகிறார். மேலும் இயேசு வானத்தின் பேரிலும் சத்தியம் பண்ண முடியாது…
திருமணமென்பது தேவனுடைய சித்தம், ஒருவனுக்கு ஒரு மனைவி ஆவலுடன் திருமண வாழ்க்கை என்பதாகும். ஆதி 2:24 உன் 2:7, 4:12 இதற்கு இயேசு ஒரு விதிவிலக்கையளிக்கிறார். அதாவது…
ஒருவன் பாவச்செயலில் ஈடுபட்டால் தான் பாவம் செய்துவிட்டான் என்பதில்லை. ஒருவன் ஒருத்தியை இச்சையோடு பார்த்தால் கூட அவன் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தவனாவான். பார்ப்பது தவறல்ல.…
நியாயமில்லாமல் கோபித்துக்கொள்வது கொலைசெய்வது போன்ற குற்றமாகும். குற்றம் செய்வது மட்டும் குற்றமல்ல. குற்ற மனப்பாங்கும் குற்றமே. நியாயமான காரணங்களுக்காகக் கோபப்படலாம். ஆனால் கோபத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்…
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தார். நமது சார்பில் அதை நிறைவேற்றினார். அவ்வாறு நிறைவேற்றியதும் அதைத் தமது மாம்சத்தினாலே ஒழித்தார் - எபே 2:15 கிறிஸ்துவின் நோக்கம்…
சூரியனின் ஒளி நிலவில் பிரகாசிப்பதுபோல உலகின் ஒளியாகிய இயேசுவின் ஒளி நம்மில் பிரதிபலிப்பதால் நாம் உலகிற்கு ஒளியாக இருக்கிறோம். நமது வாழ்க்கை மலைமேலிருக்கிற பட்டணத்தைப்போல நாம் கிறிஸ்துவுக்குள்ளிருந்து…
உப்பானது உணவுக்கு ருசியைக் கொடுத்து பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் திறன் பெற்றிருக்கிறது. அதுபோலவே சபையும் விசுவாசிகளும் தேவபக்திக்குரிய நல்ல முன்மாதிரியாக இந்த உலகில் காணப்படவேண்டும். சமுதாயத்தில் காணப்படும்…