1. ஆசீர்வாத முத்தம்: யாக்கோபு கிட்டபோய் ஈசாக்கை முத்தஞ்செய்தான் – ஆதி 27:27 யோசேப்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ் செய்தான் – ஆதி 45:15
2. அன்பின் உடன் படிக்கையின் முத்தம்: தாவீதும் யோனத்தானும் ஒருவரை யொருவர் முத்தஞ் செய்து அழுது உடன்படிக்கை பண்ணினார்கள் – 1சாமு 20:41
3. பிரிந்து போகும் முத்தம்: நகோமி தன் மருமகள் ஓர்பாள் கைம்பெண்ணாகி விட்டதால் அவளுடைய தகப்பன் வீட்டுக்கு முத்தமிட்டு அனுப்பி வைத்தாள் – ரூத் 1:9
4. மனுஷர்களின் இருதயத்தைக் கவர்ந்து கொள்ளும் முத்தம்: யாராவது அப்சலோமை வணங்க வந்தால் அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி முத்தஞ் செய்வான் – 2சாமு 15:5
5. வஞ்சனையின் முத்தம்: யோவாப் அமாசாவை வஞ்சனையால் முத்தஞ் செய்து தன் பட்டயத்தால் கொன்று போட்டான் – 2சாமு 20:10
6. காட்டிக் கொடுக்கும் முத்தம்: யூதாஸ் இயேசுவினிடத்தில் வந்து ரபீ வாழ்க என்று சொல்லி இயேசுவை முத்தஞ் செய்தான் – மத் 26:49
7. பரிசுத்தவான்களின் அன்பின் பரிசுத்த முத்தம்: மக்கள் பவுலின் கழுத்தைக் கட்டி, அவனை முத்தஞ் செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப் போனார்கள் – அப் 20:38

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago