மோசேயின் பஸ்கா நமக்கு முன்னடையாளமாயிருக்கிறது.
1 கொரி 5:7 “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.”
இந்த பண்டிகைக்கு முக்கியமானது ஆட்டுக்குட்டி. இயேசுவும் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியாக வந்தார். புளிப்பில்லாத அப்பத்துக்கு பவுல் என்ன கூறுகிறாறென்றால்
1 கொ 5:8 “பழைய புளித்தமாவோடே அல்ல, துர்குணம் பொல்லாப்பு என்னும் புளிபில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக் கடவோம்.”
புளிப்பு பிரிவைக் குறிக்கிறது. இன்னும் வேறு அடையாளங்கள் யாதெனில்:
அ) பஸ்கா பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாவதைக் குறிக்கிறது. இயேசுவின் இரத்தத்தில் வைக்கும் விசுவாசத்தின் நிமித்தம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளுகிறோம்.
ஆ) இரத்தம் கதவு நிலையில் தெளித்தல் நம்முடைய விசுவாசத்தின் அறிக்கையைக் குறிக்கிறது. பஸ்காவைச் சாப்பிடுவதைப் போல நாமும் இயேசுவோடு ஐக்கியப்பட்டிருந்தால் தான் ஜீவனைப் பெறமுடியும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…