1. மிரியாம் ஆரோன், மோசேயின் சகோதரி – யாத் 15:20
2. மிரியாம் மோசேயின் சிறு வயதில் அவனை மரணத்தினின்று காப்பாற்ற உதவி செய்தவள் – யாத் 2:1-10
3. மிரியாம் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மீட்கப்பட்டவள் – யாத் 12:13, 15:13
4. மிரியாம் செங்கடலை கடந்தபின் இஸ்ரவேலின் சகல ஸ்திரீகளோடு கூட தம்புரா எடுத்து மீட்பின் கீதங்களைப் பாடினவள் – யாத் 15:20, 21
5. மிரியாம் மேகஸ்தம்பத்தின் வெளிச்சத்திலும், அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்திலும் வெகுதூரம் சஞ்சரித்தவள்.
6. மிரியாம் ஒரு தீர்க்கதரிசினி – யாத் 15:20
7. மிரியாம் இஸ்ரவேலரை மீட்க தேவனால் தெரிந்து அனுப்பப்பட்டவள் – மீகா 6:4
8. மோசேக்கு விரோதமாகப் பேசி தேவ கோபத்துக்கு ஆளாகி ஏழு நாட்கள் குஷ்டரோகியாக இருந்தவள் – எண் 12 : 1 –15
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…