பூமி எங்கும் ஒரே பாஷை இருந்த காலத்தில் ஜனங்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சிறையாரில் குடியிருந்தார்கள். செங்கலும், நிலக்கீலும் உபயோகித்து வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி அவர்களுக்கு பேர் உண்டாக்க நினைத்தார்கள். கோபுரம் கட்டும்பொழுது தேவன் அதைப் பார்க்க இறங்கினார். அவர்களுடைய எண்ணத்தை அறிந்த கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து சிதறிப்போகப் பண்ணினார். அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால் அதன் பெயர் பாபேல் எனப்பட்டது – ஆதி 11:1-9

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago