1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர்.
2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்.
3. உபவாசித்து ஜெபித்து சிறந்த ஜெபவீரராக திகழ்ந்தார்.
4. தான் போகிற வேலைக்குத் தேவையானவற்றை அரசரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
5. திட்டத்தைச் செயல்படுத்த தானே ஆய்வு மேற்கொண்டு விபரங்களை நேரில் கண்டறிந்தார்.
6. பிறர் ஏளனம் செய்வதைக் கருத்தில் கொள்ளாமல் பணி செய்தார்.
7. ஏழைகளுக்கு இரங்கி அநியாய வட்டி வாங்கியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தார்.
8. தனக்கு ஆதாயம் தேடாமல் மக்களுக்காகத் தானே செலவு செய்தார்.
9. தனது பதவிக்கேற்ற ஊதியத்தையும் விட்டுக் கொடுத்தார்.
10. சதித் திட்டங்களை அறிந்திருந்தார்.
11. தீமையோடு சமரசம் செய்வதைத் தடுத்தார்.
12. மக்கள் வேதத்தைக் கற்றுக்கொள்ள எஸ்றாவுடன் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்தார்.
13. உயிர் பிழைப்பதற்கு ஒளிந்து கொள்ள மறுத்தார்.
14. மக்கள் தேவனிடம் உண்மையாக இருப்பதற்காக உடன்படிக்கை பண்ணச் செய்து ஆலயத்தின் காரியங்களைத் திட்டம் பண்ணினார்.
15. மக்கள் பரிசுத்தமாக வாழ அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டதிலிருந்து மாற்றினார்.
16. அலங்கத்தைக்கட்டி முடித்து அதைப் பிரதிஷ்டை பண்ணினார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…