▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;”
▪ நீதி 10:20 “நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி;”
▪ நீதி 12:14 “அவனவன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;”
▪ நீதி 12:18 “ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஓளஷதம்.”
▪ நீதி 12:19 “பொய் நாவோ ஒரு நிமிஷம் மாத்திரம் இருக்கும்.”
▪ நீதி 15:2 “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;”
▪ நீதி 15:2 “மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.”
▪ நீதி 15:4 “ஆரோக்கியமுள்ள நாவு ஜீவ விருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.”
▪ நீதி 16:1 “நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.”
▪ நீதி 17:4 “துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவி கொடுக்கிறான்.”
▪ நீதி 17:10 “புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உரைக்கும்.”
▪ நீதி 17:20 “புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.”
▪ நீதி 18:21 “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;”
▪ நீதி 25:15 “இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.”
▪ நீதி 25:23 “புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.”
▪ நீதி 26:28 “கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்.”
▪ நீதி 28:23 “தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பார்க்கிலும், கடிந்து கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.”
▪ நீதி 31:26 “குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது.”
▪ நீதி 19:28 “துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்;”
▪ நீதி 18:6 “துன்மார்க்கரின் வாய் அடிகளை வரவழைக்கும்.”
▪ நீதி 16:10 “ராஜாவின் நியாயத்தில் அவன் வாய் தவறாது.”
▪ நீதி 15:28 “துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.”
▪ நீதி 2:6 “கர்த்தரின் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”
▪ நீதி 4:24 “வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்று.”
▪ நீதி 5:3 “பரஸ்திரீயின் வாய் எண்ணையிலும் மிருதுவாயிருக்கும்.”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago