சீரிய படைத்தலைவனான நாகமோன் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டபோது அவன் வீட்டு வேலைக்காரி கூறியதால் எலிசாவிடம் வந்தான். எலிசா அவனிடம் “யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு. அப்பொழுது உன் மாம்சம் மாறி சுத்தமாவாய்” என்றார். நாகமோனோ “தன் கையினால் அந்த இடத்தைத் தடவி குணமாக்குவான் என்று நினைத்தேன். இஸ்ரவேலின் தண்ணீரைவிட தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும், பர்பாரும் நல்லதல்லவா” என்று சொல்லி திரும்பிப் போனான். அவனுடைய ஊழியக்காரர்கள் அவனிடத்தில் எடுத்துச் சொன்னபோது எலிசா சொன்னபடி செய்தான். குஷ்டம் நீங்கிற்று – 2இரா 5:1 – 19

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago