1. கட்டளை: வேறே தேவர்களை உண்டாக்கவும், சேவிக்கவும் வேண்டாம் – யாத் 20:3
தண்டனை: வேறே தேவர்களுக்குப் பலியிட்டால் சங்கரிக்கப்பட வேண்டும் – யாத் 22:20
2. கட்டளை: அஞ்சனம் பார்க்கவோ, குறி கேட்கவோ கூடாது – லேவி 20:27
தண்டனை: உயிரோடே வைக்காமல் கொலை செய்ய வேண்டும் – யாத் 22:18
3. கட்டளை: கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கக் கூடாது – உபா 5:11
தண்டனை: தேவ நாமத்தை நிந்தித்தால் கொலை செய்ய வேண்டும் – லேவி 24:16
4. கட்டளை: பரிதானம் வாங்கக் கூடாது – யாத் 23:8
தண்டனை: அதை வாங்குகிறவன் சபிக்கப் பட்டவன் – உபா 27:25
5. கட்டளை: துணிகரமாகச் செய்கிறவன் கர்த்தரை நிந்திக்கிறவன் – எண் 15:30
தண்டனை: அப்படிச் செய்கிறவன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போக வேண்டும் – எண் 15:30
6. கட்டளை: பொய்சாட்சி சொல்லக்கூடாது – யாத் 20:16
தண்டனை: அவன் செய்ய நினைத்தபடியே அவனுக்கு நடக்கும் – உபா 19:19
7. கட்டளை: விபச்சாரம் செய்யக்கூடாது – யாத் 20:14
தண்டனை: செய்தவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும் – லேவி 20:10
8. கட்டளை: அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாதே – யாத் 23:1
தண்டனை: நீதியைப் புரட்டக் கூடாது – உபா 16:19, 20
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…