1. தேவன் சர்வவியாபி: எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடியவர் – சங் 139 :9-12, எரே 23:23, 24
2. தேவன் சர்வஞானி: அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் – சங் 139 :1 – 6
3. தேவன் சர்வவல்லமையுள்ளவர்: உலகின் படைப்புகள் அனைத்திலும் அனைத்து ஜீவராசிகள் மேலும் அதிகாரமுடையவர் – சங் 147 :13 – 18, எரே 32:17
4. தேவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவர்: தேவன் வித்தியாசமானவர். தம்மால் படைக்கப்பட்ட அனைத்தினின்றும் விலகி சுதந்தரமாக நிற்பவர் – யாத் 24:9 – 16, ஏசா 6:1 – 3
5. தேவன் நித்தியமானவர்: தேவன் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார் – சங் 90:1, 2, 102:12, ஏசா 57:15
6. தேவன் மாறாதவர்: தேவன் தனது நன்மைகளிலோ, அல்லது பரிபூரணத்திலோ, மனித இனத்தின் மீது கொண்டுள்ள நோக்கத்திலோ மாற்றம் ஏற்படுத்துவதில்லை – சங் 102:26, 27
7. தேவன் பரிசுத்தமானவர் பரிபூரணமானவர்: தேவன் பரிசுத்தமானவர், பரிபூரணமானவர், முற்றிலும் பாவமில்லாதவர், முற்றிலும் நீதியுள்ளவர் – லேவி 11:44, 45, சங் 145:17
8. தேவன் திரியேகமானவர்: ஒரே கடவுள் – உபா 6:4, ஏசா 45:21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…