1. சோதோம்கொமாரா பட்டணங்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்க, அந்தப் பட்டணத்தைச் சுட்டெரிக்க தேவன் இரண்டு தூதர்களை அனுப்பி நிறைவேற்றினார் – ஆதி 19:1 – 28
2. வானத்திலிருந்து யுத்தங்கள் உண்டானபோது, நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் மேரோசை சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்றார் – நியா 5:20 – 23
3. தாவீதின் பாவத்தினிமித்தம் தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின் மேல் நீட்டினபோது கர்த்தர் அந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு நிறுத்தினார் – 2சாமு 24:16
4. கர்த்தருடைய தூதன் ஆசிரியருடைய ராஜாவின் பாளையத்திlலிலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும் சேனாதிபதிகளையும் அதம் பண்ணினான் – 2நாளா 32:21
5. கர்த்தருடைய தூதன் அசிரீயரின் பாளையத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான் – ஏசா 37:36
6. ஏரோது தேவனுக்கு மகிமையைச் செலுத்தாததினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:23
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…