1. ஏசா: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியும் ஆசை நிறைவேறவில்லை – மல் 1:2 – 4
2. பிலேயாம்: பிலேயாம் நீதிமான் மரிப்பது போல் மரிக்க விரும்பியும் ஆசை நிறைவேறவில்லை – எண் 23:10
3. யோனத்தான்: தாவீதோடு ஆள விரும்பியும் அவனது ஆசை நிறைவேறவில்லை – 1சாமு 23:17, 18
4. அதோனியா: நான் ராஜாவாவேன் என்று தன்னைத்தான் உயர்த்தினான். அவனது ஆசை நிறைவேறவில்லை – 1இரா 1:5 – 8
5. அப்சலோம்: அப்சலோம் தான் எப்ரோனில் ராஜாவானதாகச் சொல்லச் சொன்னான். அவனது ஆசை நிறைவேறவில்லை – 2சாமு 15 :10, 16:21, 22, 18:14, 15
6. ரூபன், காத், மனாசே கோத்திரத்தார்: கானானில் பிரவேசிக்க வெகுதூரம் பிரயாணம் பண்ணியும் ஆசை நிறைவேறவில்லை – எண் 32:1 – 5
7. பாகால் தீர்க்கதரிசிகள்: அவர்கள் எவ்வளவு கத்தியும், தங்களைக் கீறிக் கொண்டும் வானத்திலிருந்து அக்கினி இறங்கவில்லை – 1இரா 18:21 – 29
8. ஐசுவரியவான்: இவன் அநேக பொருட்களையும், தானியத்தையும் அநேக வருஷங்களுக்கு சேர்த்து வைக்க நினைத்தான். அவனது ஆசை நிறைவேறவில்லை – லூக் 12:15 – 20
9. நித்தியஜீவனை பெற விரும்பிய வாலிபன்: தன் ஆஸ்தியை விற்று தரித்தரருக்குக் கொடுக்க இஷ்டப்படாமல், சிலுவையைச் சுமந்து இயேசுவுக்குப் பின்செல்ல மனமற்றவனாய் ஆனதால் அவனது ஆசை நிறைவேறவில்லை – மாற் 10:17 – 22
10. ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள்: மணவாளனை சந்திக்க ஆசையோடு காத்திருந்தும் ஆசை நிறைவேறவில்லை – மத் 25:1 – 13

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago