1. நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஜீவன் ஓடுகிறது – யோபு 7:6
2. ஜீவன் காற்றைப் போலவும், மேகத்தைப் போலவும் பறந்து போகிறது – யோபு 7:7 – 9
3. ஜீவன் சாய்ந்து போகிற நிழலைப் போல் இருக்கிறது – யோபு 8:9
4. ஜீவன் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப் போல கடந்து போகிறது – யோபு 9:26
5. ஜீவன் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாய் இருக்கிறது – யோபு 9:25
6. ஜீவன் இரையின்மேல் பாய்கிற கழுகைப்போல் கடந்து போகிறது – யோபு 9:26
7. ஜீவன் நாலு விரற்கடையாயிருக்கிறது – சங் 39:5
8. ஜீவன் மாயையிலும் லேசாயிருக்கிறது – சங் 62:9, 49:10 – 13
9. ஜீவன் சொப்பனத்தைப் போல் ஒழிகிறது – சங் 73:20
10. ஜீவன் நிலையற்றது – சங் 89:47
11. ஜீவன் நித்திரைக்கு ஒத்திருக்கிறது – சங் 90:5
12. ஜீவன் ஒரு கதையைப்போல் கழிந்து போகிறது – சங் 90:9
13. ஜீவன் வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகப்படுகிறது – சங் 90:5
14. ஜீவன் காலையில் பூத்து மாலையில் உலர்ந்து போகிற பூவைப்போல இருக்கிறது – சங் 90:6
15. ஜீவன் மேய்ப்பருடைய கூடாரத்தைப்போல பெயர்ந்து போகிறது – ஏசா 38:12
16. ஜீவன் பாவிலிருந்து நூல் அறுக்கப்படுவது போன்றது – ஏசா 38:12
17. ஜீவன் சூனியமாகவும், மாயையைப்போலவும் இருக்கிறது – ஏசா 40:17
18. ஜீவன் சேர்க்கக் கூடாதபடி தரையிலே சுவறுகிற தண்ணீரைப் போலிருக்கிறது – 2சாமு 14:14
19. ஜீவன் கொஞ்சகாலம் தோன்றி பின் தோன்றாமல் போகிற புகையைப் போலிருக்கிறது – யாக் 4:14
20. ஜீவன் புல்லைப்போலவும், புல்லின் பூவைபோலவும் உலர்ந்து, உதிர்ந்து போகிறது – 1பே 1:24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…