▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.”
▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.”
▪ நீதிமொழிகள் 15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ கர்த்தருக்குப் பிரியம்.”
▪ சங்கீதம் 37:23 “நல்லமனுஷனுடைய வழியின்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”
▪ சங்கீதம் 147:11 “கர்த்தருக்குப் பயந்து, தமது கிருபைக்குப் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”
▪ சங்கீதம் 69:30, 31 “தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.”
“கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.”
▪ 2 கொரிந்தியர் 9:7 “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”
▪ எபிரெயர் 13:16 “நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”
▪ 1 பேதுரு 2:5 “ஆவிக்கேற்றபலி தேவனுக்குப் பிரியம்.”
▪ கொலோசெயர் 3:20 “பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…