1. கர்த்தர் நித்தமும் செழிப்பான பாதையில் நடத்துவார் – ஏசா 58:11
2. கர்த்தர் நீரூற்றண்டை நடத்துவார் – ஏசா 49:10
3. கர்த்தர் தம்முடைய பலத்தினால் நடத்துவார் – யாத் 15:13
4. கர்த்தர் ஆட்டுமந்தையைப்போல நடத்துவார் – சங் 80:1
5. கர்த்தர் மேய்ப்பனைப் போல நடத்துவார் – ஏசா 40:11
6. கர்த்தர் மரணபரியந்தம் நடத்துவார் – சங் 48:14
7. கர்த்தர் மகிமையுள்ள கீர்த்தியை நமக்கு உண்டாகும்படி நடத்துவார் – ஏசா 63:14
8. கர்த்தர் நீதியின் பாதையில் நடத்துவார் – சங் 23:3
9. கர்த்தர் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் – யோவா 16:13
10. கர்த்தர் போதித்து நடத்துவார் – ஏசா 48:17
11. கர்த்தர் சமாதானத்தின் வழியில் நடத்துவார் – லூக் 1:79
12. கர்த்தர் ஆவியின் மூலம் நடத்துவார் – யோவா 16:13
13. கர்த்தர் கறவலாடுகளைப் போல நடத்துவார் – ஏசா 40: 11
14. கர்த்தர் மெல்லிய சத்தத்தினால் நடத்துவார் – 1இரா 19:11, 12
15. கர்த்தர் தம்முடைய மகிமையான புயத்தினால் நடத்துவார் – ஏசா 63:12
16. கர்த்தர் ஆலோசனை தந்து நடத்துவார் – சங் 73:24
17. கர்த்தர் கிறிஸ்துவின் நாள்பரியந்தம் நடத்துவார் – பிலி 1:5
18. கர்த்தர் கண்களினால் நடத்துவார் – சங் 32:8
19. கர்த்தர் தமது சித்தத்தின்படி நடத்துவார் – தானி 4:35
20. கர்த்தர் நேர் வழியில் நடத்துவார் – ஆதி 24:48
21. கர்த்தர் சுமந்து நடத்துவார் – உபா 32:11, 12

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago