1. பாவிகளை நடுங்கச் செய்யும் சத்தம்: ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய வார்த்தையை மீறி பாவம் செய்ததால் தேவன் கூப்பிடும்போது நடுங்கினர் – ஆதி 3:8, 9
2. மிகவும் மெல்லிய சத்தம்: கர்த்தர் எலியாவிடம் மிகவும் மெல்லிய சத்தத்தில் பேசினார் – 1இரா 19:12
3. மகத்துவமும் வல்லமையுமுள்ள சத்தம்: சங் 29:4 “கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.”
4. எசேக்கியேல் தீர்க்கதரிசி கர்த்தரின் சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போலிருக்கிறது என்றான் – எசே 43:2
5. கிறிஸ்துவின் தேவத்துவத்தை சாட்சியிடும் சத்தம்: பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரும் கிறிஸ்து யாரென்று கூறும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டனர் – மத் 17:5
6. கர்த்தரின் சத்தம் மனிதரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது: யோ 12:28 “பிதாவே, உமது நாமத்தை மகிமைப் படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…