▪ சங்கீதம் 9:10 “கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.”
▪ சங்கீதம் 13:5 “நான் கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;”
▪ சங்கீதம் 22:4 “கர்த்தரை நம்பியிருப்பவர்களை கர்த்தர் விடுவிப்பார்”
▪ சங்கீதம் 26:1 “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.”
▪ சங்கீதம் 28:7 “என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்;”
▪ சங்கீதம் 31:19 “உம்மை நம்புகிறவர்களுக்கு, நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”
▪ சங்கீதம் 32:10 “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.”
▪ சங்கீதம் 37:5 “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.”
▪ சங்கீதம் 39:7 “நீரே என் நம்பிக்கை.”
▪ சங்கீதம் 56:4 “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?”
▪ சங்கீதம் 62:5 “நான் நம்புகிறது அவராலே வரும்.”
▪ சங்கீதம் 71:5 “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.”
▪ சங்கீதம் 71:14 “நானோ எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.”
▪ சங்கீதம் 125:1 “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.”
▪ சங்கீதம் 143:8 “கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்.”
▪ சங்கீதம் 146:5 “யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.”
▪ நீதிமொழிகள் 3:5, 6 “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழுஇருதயத்தொடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,”
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
▪ நீதிமொழிகள் 3:26 “கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன்கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.”
▪ ஏசாயா 57:13 “கர்த்தரை நம்பிக்கையாயிருக்கிறவன் தேசத்தைச் சுதந்தரிப்பான்.”
▪ சங்கீதம் 22:5 “உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்.”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago