1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான். சாராளினிமித்தம் பார்வோனையும், அவன் வீட்டாரையும் கர்த்தர் மகா வாதைகளால் வாதித்தார். பார்வோன் உண்மையை அறிந்த போது சாராயை ஆபிரகாமோடு அனுப்பி வைத்தான் – ஆதி 12:11-20
2. ஆபிரகாம் கேராரின் வந்த போது தன் மனைவியாகிய சாராளை தன் சகோதரி என்று பொய் சொன்னான். அங்குள்ள ராஜாவாகிய அபிமலேக்கு சாராளை அழைப்பித்தான். கர்த்தர் சாராளைக் குறித்து சொப்பனத்தில் ராஜாவுக்கு எச்சரித்தார். அபிமலேக்கு உத்தம இருதயம் கொண்டவன் என்று தேவன் அறிந்ததால் சொப்பனத்தில் அவனை எச்சரித்தார். “அவளை அனுப்பாவிட்டால் உங்களைச் சார்ந்த அனைவரும் சாகவே சாவார்கள்.” என்றார். ஆனால் சாராளினிமித்தம் அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பத்தை அடைத்தார். ஆபிரகாம் வேண்டிய போது அவன் வீட்டாரை பிள்ளை பெறும்படி அநுக்கிரகம் பண்ணினார் – ஆதி 20 : 2-18
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…