ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும், அப்பத்தையும் எடுத்து ஆகாரின் தோளில் வைத்து பிள்ளையுடன் அனுப்பி வைத்தான். ஆகார் தண்ணீர் தீர்ந்தபோது பெயர்செபா வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். தன் பிள்ளையை ஒரு செடியின் கீழ் விட்டு, பிள்ளை சாகிறதைப் பார்க்க மாட்டேன் என்று தூரத்தில் போய் அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள் – ஆதி 21:8-19
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…