1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 8:12
2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும் அக்கினிச் சூளையிலே போடுவார்கள் – மத் 13:41, 42
3. பொல்லாதவர்கள் அக்கினிச் சூளையிலே போடுவார்கள் – மத் 13:49, 50
4. கல்யாணவஸ்திரம் தரித்திராதவர்களைக் கட்டி அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளில் போடுவர் – மத் 22:11, 13
5. பொல்லாத ஊழியக்காரன் கடினமாய்த் தண்டிக்கப்பட்டு மாயக்காரரோடே போடப்படுவான். அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 24:49, 51
6. பிரயோஜனமற்ற ஊழியக்காரன் புறம்பான இருளில் தள்ளப்படுவான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 25:30
7. அக்கிரமக்காரர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – லூக் 13:27, 28

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago