ஓசியா தீர்க்கதரிசிக்கு தேவன் இட்ட கட்டளையும் அதன் மூலம் ஜனங்களுக்கு கூறப்பட்ட செய்தியும்

கர்த்தர் ஓசியாவிடம் ஒரு சோரம்போன ஸ்திரீயையும், சோரப்பிள்ளைகளையும் அவனிடம் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். தேவனிடம் இஸ்ரவேலர் காண்பித்த உண்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சோர ஸ்திரீயைத் திருமணம்…

5 years ago

தானியேல் கண்ட ஆட்டுக்கடாவின் தரிசனம்

தானியேல் தரிசனத்தில், நதிக்கரையில் ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வெள்ளாட்டுக்கடாவும் வருவதைக் கண்டான். அது வருங்கால ராஜ்ஜியங்களைக்குறித்த தரிசனமாகும். தரிசனத்தில் கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதிய, பெர்சிய…

5 years ago

தானியேல் கண்ட நான்கு மிருகங்களின் தரிசனம்

• இது வருங்கால நான்கு ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனமாகும். சிங்கம் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அதன் இறகுகள் பிடுங்கப்பட்ட நிலை நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது. • ஒருபக்கமாய் சாய்ந்து…

5 years ago

தானியேலிலுள்ள திறவுகோல் வசனங்கள்

• தானி 2:21, 22 “கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும் அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.” • “கர்த்தரே ஆழமும்…

5 years ago

பெல்ஷாத்ஷார் தானியேலைக் கனப்படுத்தியது

பெல்ஷாத்ஷார் தேவனுக்கு விரோதமாகத் தவறு பண்ணியவுடன் சுவரில் கையுறுப்பு எழுதிற்று. அதன் விளக்கத்தை தானியேல் கூறினான். அதனால் ராஜா தானியேலுக்கு இரத்தாம்பரத்தைத் தரிப்பித்தான். தானியேலினுடைய கழுத்துக்கு பொற்சரப்பாணியைத்…

5 years ago

சுவரில் எழுதிய எழுத்து, அதன் விளக்கம் அதன்பின் நடந்தது

கையுறுப்பு சுவரில் எழுதிய “மெனே, மெனே, தெக்கேல், உபார்சின்” என்பதே. இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினாரென்றும் அதை மேதியருக்கும்,…

5 years ago

பெல்ஷாத்ஷார் செய்த தவறு அந்நேரத்தில் நடந்தது

பெல்ஷாத்ஷார் தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு விருந்து செய்யும்போது தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளி பாத்திரங்களில் தானும், தன் பிரபுக்களும், தன்…

5 years ago

தானியேல், சாத்ராக், ஆபேத்நேகோ, மேஷாக் என்பவர்களின் ஜீவியத்தில் உள்ள வெற்றியின் இரகசியம்

1. இவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனால் மீட்கப்பட்ட வாக்குத்தத்த சந்ததிகளும், நியாயப்பிரமாணத்தின்படி ஜீவிக்கிறவர்களுமாயிருந்தார்கள் - தானி 1:3, 4, 8 2. இவர்கள் பூரண பிரதிஷ்டையுள்ளவர்களாயிருந்தார்கள் - தானி…

5 years ago

நேபுகாத்நேச்சாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு கிடைக்கக் காரணம்

1. தேவனை அறிந்தும் தேவனை சிநேகிக்கவோ, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவோ இல்லை - தானி 3:6 2. தேவதரிசனத்தால் வருங்காரியங்களை வெளிப்படுத்தியும் அதற்குக் கீழ்ப்படியவில்லை - தானி…

5 years ago

தானியேல் சிங்கத்தின் கெபியிலிருந்து தப்புவித்த விதம்

நேபுகாத்நேச்சாரின் காலங்களில் இருந்ததுபோல கோரேஸ், தரியு ஆகியோர் காலத்திலும் தானியேல் உன்னதமான ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்தான். தரியுராஜா பல சீர்திருத்தங்களைச் செய்து தானியேலை உயர்த்தினான். இதினிமித்தம் பொறாமை கொண்ட…

5 years ago